Tuesday, July 24, 2012

300 பருத்திவீரர்கள் (300 Spartan) உடலமைப்பை பெற

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை

   300 பருத்திவீரர்கள் (300 Spartan Warrior) உடலமைப்பை பெறுவது எப்படி ?




கதை சுருக்கம்:
பாரசீக கொடுங்கோல் மன்னனான செர்க்சீசு கிரேக்க நாடான சுபார்டா நகர் மீது படையெடுக்கிறான். அதை எதிர்த்து சுபார்டா மன்னனான லியோனடசு தன்னுடைய 300 படைவீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு 30,000 பாரசீக படைவீரர்களை எதிர்த்து வீர மரணம் அடைகிறான். இந்த படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது (அப்படி இருந்த போய் பாருங்க ;) .

Wednesday, May 30, 2012

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை

6 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை


சூரிய நமஸ்காரம் செய்யும் முறை :


நிலை: 1


  செய்யும் முறை:                            
           சூரியனைப்   பார்தபடி, பாதங்களும் முழங்கால்களும் சேர்த்துப் படத்தில் உள்ளபடி  நிமிர்ந்து மார்பை சற்றே முன்னே தள்ளி, வயிற்றை உள்ளுக்குள் இழுத்து  நிற்கவும். இப்பொழுது உடல் முழுவதும் குறிப்பாக இடுப்புப் பகுதியை விறைப்பாக வைத்து முன்னோக்கிப் பார்த்தபடி இறுத்தல் வேண்டும்.


 சுவாச நிலை: 
         ஆழ்ந்த இயல்பான சுவாச நிலை.

Monday, May 21, 2012

உங்கள் Mobile Phone தொலைந்து விட்டால் கண்டறிய..

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை

 உங்கள்  Mobile Phone  தொலைந்து விட்டால் கண்டறிய  முடியுமா? முடியும்..    


                       
                    "ரொம்பக் காஸ்ட்லி மொபைல்...எப்படி மிஸ்  பண்ணினேன்னே  தெரியல" .."எல்லாம் நேரம்".  இனி  இப்படி புலம்பத்  தேவையில்லை. சில வழிமுறைகளை பின்பற்றினால்  போதும் 24  மணி நேரத்துக்குள்   உங்கள்  மொபைல் உங்கள் கைக்கு வந்து சேரும் . நீங்கள்  காவல் துறைக்குச்  செல்ல  தேவை இல்லை. அது மட்டும் அல்ல  உங்கள்  போனை  எடுத்த  நபர்  உங்கள் சிம் கார்டை  மாத்தி  வேறு  சிம்  போட்டு  இருந்தாலும் உங்கள்  போனை  கண்டுபிடிக்கலாம்.

Tuesday, May 8, 2012

சூரிய நமஸ்காரம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை
 நியமம்:

                       சூரிய நமஸ்காரம்  செய்ய  விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முதிமுறைகள்.

1.  சூரிய நமஸ்காரம் 12 நிலைகளைக் கொண்டது  ஒரு நமஸ்காரம். இவ்வாறு குறைந்தது 27  நமஸ்காரங்களாவது செய்வது அனைவருக்கும் நல்லது.


Sunday, May 6, 2012

குறும்பு புகைப்படம்

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை
FreakingNews:



                      FreakingNews    குறும்பு (Funny pic) புகைப்படம்,  Photoshop விரும்பிகளுக்கு  ஏற்ற  தளம்.  இந்த தளத்தில்  Photoshop  workல்   edit  செய்யப்பட்டு  photoகள் கொட்டிக்கிடபதால் அதை பார்த்து நாம்  கற்றுக்கொள்ளவும்  பயன்படுகிறது
மேலும்   நமது  Photo  edit   work யை  இத்தளத்தில்  upload  செய்து  மக்களின்  ஓட்டுகளையும்  பெறலாம்.
older post