Wednesday, April 11, 2012

உன் தோழன்:



வணக்கம்  நண்பர்களே !!
     நான் உங்கள் தோழன்
      "கற்றது கையளவு கல்லாதது உலகளவு"  
 என்பதுபோல் என்னக்கு தெரிந்த கலை, உடற் பயிற்சி, பொழுதுபோக்குமற்றும் பல அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டே இத்தளத்தை தொடங்குகிறேன்...

 நண்பர்களே!!  இத்தளத்தில்  தவறுகள் இருப்பின் "மன்னிக்கவும்"
                               குறைகள் இருப்பின் "தெரிவிக்கவும்"
                                                                                                                                                                                                                          

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:

Post a Comment