Thursday, April 12, 2012

சூரிய நமஸ்காரம்

                      


   சூரியன்:

                      செயல்களை செய்யத் தூண்டி, உலகுக்குப் பிரகாசத்தை அளிப்பவன் என்பதாலும் சூரியன் அதிதியின் மகன் என்று பெயர் பெற்றான். கண்ணனுக்குத் தெரிந்த கடவுள் என்ற பொருளில் 'பிரத்யத்ச தேவத'  என்ற சிறப்பான பெயர் உண்டு.

                                                                              நன்றி- ஆர்.சி.சம்பத் அவர்கள்


சூரியக் கடவுள்
       



   சூரிய  நமஸ்காரம் :

                  யோகா, உடற் பயிற்சி,  உடலுக்கு மட்டும் உறுதி  ஏற்றும்  ஆனால்  சூரிய  நமஸ்காரம்  உடலுக்கும்  மனதுக்கும் ஆன்மீகத்துக்கும் வலிமை கொடுகிறது. நரம்புகள் ஊக்குவிப்படுகிறது, சீரான  இரத்த ஓட்டம் இருக்கும், நிம்மதியான சுவாசம் நடைபெறுகிறது, உடல் பருமன் சீரமைக்கப் படுகிறது. மேலும் ஆண், பெண்  ஆனைத்து வயதினருக்கும் உகந்தது மிக எளிமையானது.

 இனி சூரிய  நமஸ்காரம்  பற்றி  விரிவாக  பார்க்கலாம்.                 

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:

Post a Comment