FreakingNews குறும்பு (Funny pic) புகைப்படம், Photoshop விரும்பிகளுக்கு ஏற்ற தளம். இந்த தளத்தில் Photoshop workல் edit செய்யப்பட்டு photoகள் கொட்டிக்கிடபதால் அதை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது
மேலும் நமது Photo edit work யை
இத்தளத்தில் upload செய்து மக்களின் ஓட்டுகளையும் பெறலாம்.
Photoshop தெரிந்தவர்களுக்கு அதிகம் பயன்படும் தளம் இது.
Photoshop தெரிந்தவர்களுக்கு அதிகம் பயன்படும் தளம் இது.








0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:
Post a Comment