உங்கள் Mobile Phone தொலைந்து விட்டால் கண்டறிய முடியுமா? முடியும்..
"ரொம்பக் காஸ்ட்லி மொபைல்...எப்படி மிஸ் பண்ணினேன்னே தெரியல" .."எல்லாம் நேரம்". இனி இப்படி புலம்பத் தேவையில்லை. சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும் 24 மணி நேரத்துக்குள் உங்கள் மொபைல் உங்கள் கைக்கு வந்து சேரும் . நீங்கள் காவல் துறைக்குச் செல்ல தேவை இல்லை. அது மட்டும் அல்ல உங்கள் போனை எடுத்த நபர் உங்கள் சிம் கார்டை மாத்தி வேறு சிம் போட்டு இருந்தாலும் உங்கள் போனை கண்டுபிடிக்கலாம்.
இதற்கு I.M.E.I (International Mobile Equipment Identity) உதவுகிறது. இது எப்படி ?? உங்கள் மொபைல் போனை எடுத்து அதில் *#06# என்று Type செய்தால் உடனே உங்கள் மொபைல் போனில் 15 இலக எண்களைக் காட்டும். இதுதான் உங்கள் மொபைல் போனுக்கான I.M.E.I நம்பர். இந்த நம்பரை உங்கள் மொபைல் போனில் சேமிப்பதை தவிர்த்து வேறு ஞாபகமான இடத்தில் குறித்துக் வைத்துகொள்ளுங்கள்
சரி இப்போ விசையத்திற்கு வருவோம்.
ஒரு வேலை உங்கள் போனை நீங்கள் தொலைத்து விட்டால் இந்த I.M.E.I
நம்பரை cop@vsnl.net<mailto:cop@vsnl.net> என்ற முகவரிக்கு mail
செய்தால் GPRS மற்றும் Internet உதவியுடன் தொலைந்த உங்கள் மொபைல்லை தேடித்
தருகிறார்கள்.
Complaints செய்வது எப்படி?
( பெயர் ) Your name:
(முகவரி)
Address:
(போன் மாடல்) Phone model:
(தயாரித்த நிறுவனத்தின் பெயர்) Make:
(கடைசியாக பயன்படுத்திய போன் நம்பர்) Last used No.:
(தொலைந்த தேதி) Missed date:
(மெயில் ID) E-mail for communication:
இந்த விவரங்களை நிரப்பி cop@vsnl.net<mailto:cop@vsnl.net> என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
மேலும் விபரங்களுக்கு தளத்திற்கு செல்ல Click செய்க : Complaintsboard
மேலும் விபரங்களுக்கு தளத்திற்கு செல்ல Click செய்க : Complaintsboard









0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:
Post a Comment