Wednesday, May 2, 2012

Online Bookmarks தளம்

Online Bookmarks: 



 
              இது ஒரு  Online Bookmarks  தளம்
ஆகும். நாம்  இணையத்தில்  செல்லும்  சிலதளங்கள்  நமக்கு  பிடித்து  விட்டால் போதும்  அதை உடனே  Google Chrome அல்லது   Firefox  போன்றவற்றில்  அந்த இணையத்தின்  முகவரியை Bookmarks (save)  செய்து விடுகிறோம்.  அது  நமது  system தில்  மட்டுமே இருக்கும்     நாளை  வேறு
  ஒரு இடத்துக்கு சென்றுவிட்டால் அந்த இணையத்தின்  முகவரி  மறந்துவிடும்  அதை  தவிர்க்க Online Bookmarks  உள்ளது. மிக சிறப்பாக அமைகப்பட்டுள்ளது  உள்ளே  சென்றால்  உங்கள் தளம்போலவே  கட்சி தருகிறது  உங்களுக்கான  தேவையான  Home, Entertainment Tutorials,  என  Button  நீகளே உருவாக்கிகொள்ளலாம். இதில் Themes வைக்கவும் வசதிகள் உள்ளதால் பார்பதற்கு அறுமையாக உள்ளது                             


                                    தளத்திற்கு செல்ல Click செய்க :  Only2clicks                   

1 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:

seausle said...

joya shoes 571i3tvggf538 joya sko danmark,joya sko norge,joya skor stockholm,joya cipő,joya zapatos,joya schoenen,joya scarpe,joya chaussures,joya schuhe,joya schuhe deutschland joya shoes 722n8hxsuw436

Post a Comment